Tamil News

Published Jun 09, 2025 07:16 AM IST
மிதுனம் ராசி: மிதுனம் ராசிக்கு காதல், ஆரோக்கியம், தொழில், பணம் உள்ளிட்டவை இன்று எப்படி இருக்கிறது. சாதகமா, பாதகமா ஜோதிடம் என்ன சொல்கிறது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
Published Jun 08, 2025 05:06 PM IST

"திமுகவின் 200 இடங்கள் வெற்றி என்ற பேச்சு பகல் கனவு. 2026-ல் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்"

‌ வெப் ஸ்டோரிஸ்

மேலும் பார்க்க

இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் முதல் தமிழ்நாடு செய்திகள், பிற மாநிலச் செய்திகள், கிரிக்கெட், விளையாட்டு, பொழுதுபோக்கு, வணிகம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான செய்திகள் வரை அனைத்து முக்கியமான செய்திகளையும் இங்கே ஒரே இடத்தில் நீங்கள் படிக்கலாம். மேலும், ஜாதகத்தில் காதல், தொழில் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான துல்லியமான கணிப்புகளை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அத்துடன், கல்வி, தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளையும் நீங்கள் தமிழ் இந்துஸ்தான் டைம்ஸில் படிக்கலாம். சமீபத்திய செய்திகள் அனைத்தையும் அறிந்து கொள்ள தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் உடன் இணைந்திருங்கள்!

Published Jun 09, 2025 08:19 AM IST
கன்னி ராசி: கன்னி ராசிக்கு காதல், ஆரோக்கியம், தொழில், பணம் உள்ளிட்டவை இன்று எப்படி இருக்கிறது. சாதகமா, பாதகமா ஜோதிடம் என்ன சொல்கிறது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
Published Jun 09, 2025 06:24 AM IST
மேஷம் ராசி: மேஷம் ராசிக்கு காதல், ஆரோக்கியம், தொழில், பணம் உள்ளிட்டவை இன்று எப்படி இருக்கிறது. சாதகமா, பாதகமா ஜோதிடம் என்ன சொல்கிறது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

‌புகைப்பட கேலரி

Published Jun 09, 2025 06:43 AM IST
ரிஷபம் ராசி: ரிஷபம் ராசிக்கு காதல், ஆரோக்கியம், தொழில், பணம் உள்ளிட்டவை இன்று எப்படி இருக்கிறது. சாதகமா, பாதகமா ஜோதிடம் என்ன சொல்கிறது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
Published Jun 08, 2025 04:53 PM IST
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் என்னுடைய மனைவியும் என்னுடைய மகனுமான யத்தீஸ்வரனும் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு ஒலிக்கப்பட்ட பக்தி பாடல்களை கேட்டு விட்டு இதேபோல நாமும் செய்யலாமே என்று யத்தீஷ்வர் கூறினான். - கார்த்திக் ராஜா பேட்டி!

‌வீடியோ கேலரி

Published Jun 08, 2025 01:11 PM IST
சனிக்கிழமை நிலவரப்படி இமாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா மட்டுமே தற்போது ஒரு பாதிப்பு கூட இல்லாத கொண்ட மாநிலங்கள்.
Published Jun 08, 2025 05:03 PM IST
மணிரத்னத்தைப் பாராட்டிய அமீர் கான், "நான் அவரது படைப்புகளின் மிகப்பெரிய ரசிகன். ஒரு நாள், அவரும் நானும் இணைந்து பணியாற்றுவோம் என இன்னமும் நம்பிக்கைக் கொண்டிருக்கிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Published Jun 08, 2025 01:51 PM IST

”சென்னையில் இரண்டாவது நாளாக தங்கியுள்ள டாக்டர் ராமதாஸ், தனது இளைய மகள் கவிதாவின் இல்லத்தில் தங்கியுள்ளார். நேற்று மாலை, அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்டு, பல முக்கிய நிர்வாகிகளையும், குறிப்பாக ஆடிட்டர் குருமூர்த்தியையும் சந்தித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன”

Published Jun 08, 2025 12:05 PM IST
தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 3: 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனுடன் மணிரத்னம் மீண்டும் இணைந்த படம் நாயகனுடன் ஒப்பிடப்பட்டதால் மந்தமான விமர்சனங்களைப் பெற்றது.
Published Jun 08, 2025 12:23 PM IST
பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் தனது புகாரில், முதல்வர் சித்தராமையா முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டங்களுக்கு பொதுமக்களை அழைத்ததாக குற்றம் சாட்டினார்.
Published Jun 08, 2025 10:40 AM IST
தென் மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார்.
Published Jun 08, 2025 10:27 AM IST

உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருகை, கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்னை, விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

Published Jun 08, 2025 10:18 AM IST
போகோட்டாவின் ஃபோண்டிபோன் மாவட்டத்தில் உள்ள எல் கோல்ஃபிடோ பூங்காவில் நடந்த அரசியல் கூட்டத்தின் போது இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.
Published Jun 08, 2025 10:42 AM IST
  • மீனம் ராசி: மீனம் ராசிக்கு காதல், ஆரோக்கியம், தொழில், பணம் உள்ளிட்டவை ஜூன் 8ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை எப்படி இருக்கிறது. சாதகமா, பாதகமா ஜோதிடம் என்ன சொல்கிறது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
Published Jun 08, 2025 10:22 AM IST

புதன் பகவானின் கிருத்திகை நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Published Jun 08, 2025 09:59 AM IST
நேரடியாக பாஜகவுக்கு சவால்விடும் நோக்கில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களில், யார் சார்பில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்த தகவலும் இடம் பெறவில்லை. அதே போல, எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை. அதே நேரத்தில் அமித்ஷா வருகைக்காக வைக்கப்பட்ட பேனராக இது தெரிகிறது.
Published Jun 08, 2025 09:52 AM IST
எல்லா உறவுகளும் பிறப்பதற்கு முன்பே உருவாகின்றன என்றாலும், தாயின் வயிற்றில் இருந்து பிறந்த பிறகு நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் உறவு தான் நட்பு. இது மிகவும் சிறப்பு வாய்ந்த உறவு. நமக்கு ஒரு சிறந்த நண்பர் தேவைப்படுவதற்கான 5 காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Updated Jun 08, 2025 08:39 AM IST
இளநீர் அல்வா : அல்வானாலே கிளறிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இளநீர் அல்வாவை எளிதாக செய்து முடித்துவிட���ாம். 
Updated Jun 08, 2025 08:48 AM IST
எள்ளு சட்னி : பத்து தோசை கூட பத்தாது, இந்த நேபாளி எள்ளு சட்னி மட்டும் இருந்தா போதும். இதை எப்படி செய்வது என்று பாருங்கள். 

Loading...