நேபாளத்தின் திரிசூலி நதிக்கரையோரம் உள்ள, நேபாள நீர்மின் நிலைய சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை மீட்க்கும் பனி நடைபெற்று வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் குறித்தான தகவலுக்காக தொழிலாளர்களின் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.
பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

